TNPSC Group 2 A Counselling Details

கண்டிப்பாக Group A அல்லது Group B அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட நன்னடத்தை சான்றிதழ்களை CV யின் போது சமர்பிக்க வேண்டும்..! அதற்கான Conduct Certificate

 

அரசு பணியில் இருப்பவர்கள் தடையில்லா சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும். அதற்கான NOC சான்றிதழ்.

இதர தகவல்கள்

என்னென்ன சான்றிதழ்கள் வேண்டும்..?

1. உங்களது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்.

2. SSLC மதிப்பெண் சான்றிதழ்

3. HSC / DIPLOMO/ITI / Teacher Training மதிப் பெண் சான்றிதழ்.

4. இளநிலைப் பட்டத்திற்க்கான (UG) சான்றிதழ்.

5. முதுநிலைப் பட்டத்திற்க்கான (PG) சான்றிதழ்.

6. சாதிச் சான்றிதழ் (விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி 15Fல் தெரிவித்துள்ளபடி)

7. முன்னாள் ராணுவத்தினர் என்பதற்கான சான்றிதழ் (விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி 13 ல் தெரிவித்துள்ளபடி).

8. ஆதரவற்ற விதவைச் சான்றிதழ் (விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி 5ல் தெரிவித்துள்ளபடி).

9. மாற்றுத் திறனாளி என்பதற்கான சான்றிதழ் (விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி 12 ல் குறிப்பு 1 ல் தெரிவித்துள்ளபடி).

10. இறுதியாகப் பயின்ற கல்வி நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்றிதழ்.

11. இளநிலை பட்டம் தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்.

12. தொழில்நுட்பத் தகுதி. (தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் சான்றிதழ்கள்).

 

Wish you all the best candidates...!