கீழ்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட பின்பே தங்களை எங்களின் Whatsapp குழுவில் இணைக்க முடியும்.

விதிமுறைகளை பொறுமையாக படித்த பின்பு எங்களின் குழுவில் இணையுங்கள்

1. குழுவில் இணைந்ததும் முதல் வேலையாக Hi, Hello, Hello Every One என்று வந்ததும் உங்களை நீங்களே அறிமுகப்படுத்தாதீர்கள்..!

2. Good Morning, Good Eve, Good Night இது போன்ற வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் புகைப்படங்களையோ Video க்களையோ பதிவிடாதீர்கள்...!

3. ஒருவேளை அதே குழுவில் உங்கள் தோழர்/தோழி இருந்தால் அவரின் பெயரை ”குறிப்பிட்டு பேச வேண்டாம்” (பெண் சகோதரிகளின் நலனுக்காக)

4. குழுவில் வேறு எவரேனும் சந்தேகம் கேட்கும் போது தங்களுக்கு தெரியும் பட்சத்தில் அந்த சந்தேகத்தை உடனே நீங்கள் தீர்த்து வைக்க உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஒரு வேளை அவரின் சந்தேகக் கேள்வி தங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தினால் அவரை குழுவில் நீங்கள் திட்ட கூடாது...!

5. முக்கியமாக குழுவின் பெயரை மாற்றவோ குழுவின் அடையாள படத்தை (Display Picture) மாற்றவோ எவருக்கும் உரிமை இல்லை..!

6. குழுவில் பெண் சகோதரிகளும் இருப்பார்கள், குழுவில் உள்ள எவரேனும் அவருக்கு தனிப்பட்ட முறையில் செய்தி அணுப்பி தொல்லை செய்ய கூடாது..!

7. குழுவில் தவறான பதிவுகளை இடுபவர்களை நீங்கள் தனிப்பட்ட முறையில் திட்டிக் கொள்ளுங்கள்..! குழுவில் அவரை திட்டக் கூடாது..!

8. இவை அனைத்திலும் முக்கியமானது சமூகத்தில் தங்களுக்கு அக்கறை இருப்பது போல் காட்டிக் கொள்ளும்படியான செய்திகள் மற்றும் பிறருக்கு நம்பிக்கை தரும்படியான (Motivational Videos) Videos க்களையும் குழுவில் கண்டிப்பாக பதிவிடக் கூடாது..!

ஒரு வேளை எவராவது தவறான பதிவுகளை பதிவிடும் பட்சம் அவரின் பதிவிற்கு யாழ் எந்த பொறுப்பையும் ஏற்காது..!

இந்த அத்தனை நிபந்தனைகளை தாங்கள் மீறும் பட்சம் குழுவில் இருந்து உடனடியாக நீக்கப் படுவீர்கள்..!

அனைத்து நிபந்தனைகளையும் படித்து அறிந்து கொண்டு குழுவில் இணைய விரும்பினால் இங்கு Click செய்யவும்.

குழுவில் இடம் இல்லை என்றால் இங்கு Click செய்து தங்களின் Whatsapp என்ணை உள்ளிடவும்