Railway Recruitment Board - Important Details

Notification

Official Notification Group D

Official Notification ALP

 

Important Dates

Last date for Apply - March 31

Exam Date : To be Announced Soon

 

Download Syllabus in Tamil

Click Here to Download

Download Book List

RRB Group D & ALP தனித்தனி பாடப்பிரிவு புத்தகங்கள் (கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள்) - ஆங்கிலம்

இனிய வணக்கம் யாழ் நண்பர்களே..!

RRB Group D & ALP க்கு படிக்க வேண்டிய ஆங்கில புத்தகங்களையும் தமிழ் புத்தகங்களையும் இங்கு பதிவிட்டுள்ளேன். ஆங்கிலத்தில் மட்டும் எங்களுக்கு திருப்திகரமான புத்தகங்கள் கிடைத்தன. தமிழில் திருப்திகரமான புத்தகங்கள் இல்லை. எனினும் இரு புத்தகங்கள் மட்டும் நன்றாக இருந்தன. அவற்றையும் பதிவிட்டுள்ளோம். எனவே நண்பர்களே ஆங்கில புத்தகங்களில் * குறி இடப்பட்ட புத்தகங்கள் மிக மிக முக்கியமானவை. இதை படித்தால் கண்டிப்பாக வெற்றி நிச்சயம்.

புத்தகத்தை வாங்க நினைத்தால் புத்தகத்தின் பெயரை Click செய்து Amazon இல் பெற்றுக் கொள்ளுங்கள்.

இங்கு எங்களுக்கு தெரிந்த அளவிற்கு சிறந்த புத்தகங்களை நாங்கள் பட்டியலிட்டுள்ளோம்.
இதில் குறிப்பிட்டுள்ள தமிழ் & ஆங்கில புத்தகங்களை தேர்வு செய்து வாங்கும் போது Ratings களை பார்த்து வாங்கவும்.
மேலும் இந்த புத்தகத்தில் உள்ள கேள்விகள் தான் வரும் என்பதற்கு யாழின் சார்பாக எந்த உத்திரவாதமும் இல்லை.